காதலா.கொம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.
இங்கேயுள்ள அரட்டை நிலையம் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் அன்பு உள்ளங்களுடன் பல்வேறுபட்ட விடயங்களை கலந்துரையாட உதவுகின்றது. சுவையான சம்பாஷனைகள், பல பயனுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாகவும், பல புதிய நட்புகளை உருவாக்கக்கூடியதாகவும் இருக்கும். காதலா.கொம் அரட்டை நிலையம் உங்களுக்கு மேலும் குதூகலம் அளிக்க ஒரு சில வழிநடத்தல்களை அறிவுறுத்த விரும்புகின்றது.
சம்பாஷிக்கும் வேளைகளில் தயவுகூர்ந்து கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் விவாதிப்பது முரண்பாடான கருத்துக்களாக இருக்கலாம். இருப்பினும் விவாதத்தை விட்டுவிலகி தனிப்பட்ட ஒருவர் மனதை புண்படுத்தும் வகையில் உங்கள் உரையாடல்களை தொடரவேண்டாம். வக்கிரமான மொழிகளை பயன்படுத்துவதை அறவே தடுக்கவும். அநாகரிகமாக உரையாடுவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.
எமது விதிமுறைகளுக்கு தயவுகூர்ந்து மதிப்பு கொடுங்கள். இதன் மூலம் எமது சேவைகளை விரிவுபடுத்த நீங்கள் உதவுகிறீர்கள்.
உங்கள் பொழுதுகள் உற்சாகம் நிறைந்ததாக இருக்கட்டும்.
நன்றி
ப்ரியமுடன்
உங்கள் சேகர்
Click here to chat